ஷிச்சின்பிங் வங்காளதேசத்தின் தலைமையமைச்சருடன் சந்திப்பு
2024-07-10 15:36:16

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசத் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனாவை பெய்ஜிங்கில் 10ஆம் நாள் மாலை சந்திக்க உள்ளார்.