மட்பாண்டம் செய்ய அனுபவிக்கும் குழந்தைகள்
2024-07-11 11:22:14

2024ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள், ஜியாங்சி மாகாணத்தின் ஜிங்தேஜென் நகரிலுள்ள ஒரு மட்பாண்ட கலை ஆராய்ச்சி தளத்தில், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் மட்பாண்டம் செய்யும் திறன்களைக் கற்றுக்கொண்டனர்.