படகில் விளையாடும் சுற்றுலாப் பயணிகள்
2024-07-11 11:26:15

2024ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள், ஷான்டொங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் படகில் கடற்புறாக்களைப் பார்த்து, கடல் காட்சியை ரசித்தனர். மேலும் பல நீர் விளையாட்டுகளையும் விளையாடினர்.