செங்குத்தான பாறையில் இயங்குகின்ற சுற்றுலா ரயில்கள்
2024-07-12 11:06:43

சமீபத்தில் ஜியாங்சி மாகாணத்திலுள்ள ஒரு சுற்றுலா இடத்தில், செங்குத்தான பாறையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு 30 இரயில் இயக்கத்திற்கான சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.