ஓவியம் போல உணவைத் தேடும் பறவைகள்
2024-07-12 11:09:07

ஹேபெய் மாகாணத்தின் ஹண்டன் நகரில், கறுப்புச் சிறகுகள் கொண்ட நீண்ட கால் பறவைகள் ஃபுயாங் நதியில் விளையாடி உணவைத் தேடுகின்றன. இந்தக் காட்சி சீன பாரம்பரிய ஓவியத்தைப் போன்றிருக்கின்றது.