வெயிலில் மிளகாய் சாஸை உலர்த்தும் விவசாயிகள்
2024-07-12 11:11:48

ஹுனான் மாகாணத்தில் உள்ள லோடி நகரத்தில், விவசாயிகள் வெயிலில் மிளகாய் சாஸை உலர்த்திக் கிளறிவிடும் காட்சி.