ஷிட்சாங் டான்சியா தேசிய புவிசார் பூங்கா
2024-07-15 16:38:05

ட்சிங்ஹாய் மாநிலத்தின் தொங்தே மாவட்டத்தில் ஷிட்சாங் டான்சியா தேசிய புவிசார் பூங்கா அமைந்துள்ளது. 318  கிலோமீட்டர் பரப்பிலான இப்பூங்காவில், டான்சியா என்னும் தனிச்சிறப்புடைய புவி அமைப்பு காணப்படுகின்றது.