சூரிய ஒளி மின்சார உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு இணைப்பு
2024-07-15 09:50:04

சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி மீன் வளர்ப்புடன் இணைந்த முறை சீனாவின் குவாங்சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹூசோ நகரில் பயன் மிக்கதாக உள்ளது.