சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு துவக்கம்
2024-07-15 09:11:26

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு ஜூலை 15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதும், சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். சீனப் பாணி நவீனமயமாக்கம் தொடர்புடைய சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழப்படுத்துவது குறித்து, இக்கூட்டத்தில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.