ட்ரம்ப் அமெரிக்க பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரை செய்யப்படுதல்
2024-07-16 09:49:02

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்று ஜூலை 15ஆம் நாள் நடைபெற்ற அமெரிக்க குடியரசுக் கட்சித் தேசிய மாநாட்டில் கட்சிப் பிரதிநிதி ஒருவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் போதுமான வாக்குகளைப் பெற்று 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்யப்பட்டார்.