கோதுமை அறுவடை
2024-07-16 09:59:54

குய் சோ மாநிலத்தின் ஜுன் யி நகரில் கோதுமை அறுவடைப்பணி நடைபெற்று வருகின்றது. கோடைகால தானியங்களின் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் விவசாயிகள் சுறுச்சுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.