கான்சு மாநிலத்தின் விலைமதிப்பற்ற புத்தர் சிலைகள்
2024-07-16 09:58:13

ஜூலை 15ஆம் நாள், கான்சு மாநிலத்தின் பிங்லியாங் நகரத்திலுள்ள ஜிச்சுவான் வட்டத்தில் நூறு கிலோமீட்டர் நீளமுடைய கற்குகையில் பல புத்தர் சிலைகள் உள்ளன. அவை விலைமதிப்பற்ற வரலாற்று நினைவுச்சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன.