சுறுசுறுப்பான வாகன ஏற்றுமதி
2024-07-17 10:45:15

சுசௌ நகரில் டாய்சாங் சர்வதேச கொள்கலன் துறைமுகத்தில் இவ்வாண்டின் முதல் 6 திங்கள்காலத்தில், ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 40 ஆயிரத்தைத் தாண்டியது. இது, கடந்த ஆண்டை விட 24.4 விழுக்காடு அதிகம்.