கனமழையைச் சமாளிப்பதற்கான ஹேனான் மாநிலத்தின் அவசரப் பணி
2024-07-18 10:00:29

ஜூலை 17ஆம் நாள், ஹேனான் மாநிலத்தின் ஜியாஜுவோ நகரிலுள்ள வென் வட்டத்தில், கனமழை பெய்தது. இதனால், உள்ளூரின் பல்வேறு துறைகள் அவசரகால வடிகால், போக்குவரத்து திசைதிருப்பல் முதலிய பணிகளை மேற்கொண்டு, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தன.