சுறுசுறுப்பான அறுவடை பணி
2024-07-18 09:59:23

ஜூலை 17ஆம் நாள், குவாங்சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹெசோ நகரத்தில் தானியங்களின் அறுவடை பணியை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.