வண்ண வண்ணமான பீடபூமி
2024-07-18 18:47:28

சீன நவீனமயமாக்கமானது, மனித குலம் இயற்கையுடன் இணக்கமாக வாழ்கின்ற நவீனமயமாக்கம் ஆகும். உயிரின நாகரிக அமைப்பு முறையை முழுமைப்படுத்தி, கார்பன் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பது, பசுமையை விரிவாக்குவது ஆகியவற்றை முன்னேற்றி, காலநிலை மாற்றத்தை ஆக்கமுடன் சமாளித்து,  “தூய்மையான நீர் மற்றும் பசுமையான மலைகள், விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற கருத்தைச் செயல்படுத்தும் அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் கமிட்டியின் 3வது முழு அமர்வில் முன்வைக்கப்பட்டது.