வாழ்த்துகளைத் தெரிவிக்கும் கரும் முகப் பண்டிகை
2024-07-19 09:59:19

கரும் முகப் பண்டிகை என்பது சீனாவின் யீ இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். யுன்னான் மாநிலத்தில் வாழ்கின்ற யீ இனத்தவர்கள், கரி மற்றும் வைக்கோல் தூளைக் கொண்டு முகத்தில் பூசிக் கொள்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் அதிர்ஷ்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

படம்: VCG