சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் அறிக்கையின் அறிமுகம்
2024-07-19 09:04:20

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் அறிக்கையை விளக்கிக் கூறும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி 19ஆம் நாள் காலை செய்தியாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது.