நகர-கிராமப்புற ஒருண்கிணைப்பு வளர்ச்சி
2024-07-19 10:57:47

நகர-கிராமப்புற ஒருங்கிணைப்பு வளர்ச்சி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்துக்கான கோரிக்கையாகும். இது, நகரங்கள் மற்றும்  கிராமங்களுக்கு இடையிலான வேற்றுமையைக் குறைத்து, நகர மற்றும் கிராமப்புறக் கூட்டுச் செழுமையை முன்னெடுக்கும் முயற்சியாகும்.