வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நுயேன் ஃபூ ட்ரோங் மறைவு
2024-07-21 17:17:35

வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் ஃபூ ட்ரோங் தனது 80ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக ஜுலை 19ஆம் நாள் காலமானார்.

25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நுயென் ஃபூ ட்ரோங்கின் இறுதிச் சடங்கு அரசு முறையில் நடைபெறும் என்று 20ஆம் நாள் வெளியிடப்பட்ட சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.