கோடைக்கால திரைப்பட வசூல்: 550 கோடி யுவான்
2024-07-21 17:11:20

சீனாவில் 20ஆம் நாள் மாலை 5 மணி வரை, திரைப்படங்களின் கோடைக்கால வசூல் 550 கோடி யுவானை தாண்டியது என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் திரைப்படங்களின் கோடைக்கால வசூல் நிலவரம், ஜுன் முதல் ஆகஸ்ட் வரை கணக்கிடப்படும்.