சிஹோங்கில் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு துறையின் வளர்ச்சி
2024-07-22 10:05:21

கடந்த சில ஆண்டுகளில், ஜியாங் சூ மாநிலத்தின் சுகியன் நகரத்திலுள்ள சிஹோங் மாவட்டத்தில் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு தொழில் துறையைப் பெரிய அளவில்  வளர்ந்து வருகின்றது. உள்ளூர் மீனவர்கள் சுறுச்சுறுப்பாக உலர்ந்த மீன்களைத் தயாரித்து, அவர்களின் வருமானத்தை அதிகரித்து, கிராமப்புற புத்துயிரை மேம்படுத்தியுள்ளனர்.