விரைவில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் சீனப் பயணம்
2024-07-22 19:29:56

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் அழைப்பின் பெயரில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபா  ஜுலை 23 முதல் 26ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவுத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.