குவாங்சி ரோங்ஷுய் மியாவ் தன்னாட்சி வட்டத்தில் 466ஆவது மீன் திருவிழா
2024-07-22 10:07:14

ஜூலை 21ஆம் நாள் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின்  ரோங்ஷுய் மியாவ் தன்னாட்சி வட்டத்தில் 466ஆவது மீன் பிடிப்பு திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் மீன்களைப் பிடித்து விளையாடி அமோக அறுவடையைக் கொண்டாடுகின்றனர்.