தனிச்சிறப்பான நீர்வீழ்ச்சிக் காட்சி
2024-07-23 09:33:37

சீனாவின் ஷான்சி மாநிலத்தின் ஹூவான்ஹெஹூகோ நீர்வீழ்ச்சியில் பாதியளவு நீர் மஞ்சளாகவும் பாதியளவு தெளிந்த நீர் என ஆர்பரித்து செல்லும் காட்சி