மலை மற்றும் ஏரி சூழ்ந்த அழகிய பாலம்
2024-07-24 09:24:37

அண்மையில் ச்சுங் ட்சிங் மாநகரில் அமைந்துள்ள மோச்சேய் வூஜியாங் பெரிய பாலத்தின் மேல் பகுதி கட்டுமானம் தொடங்கியது. மொத்தம் 708 மீட்டர் கொண்ட இப்பாலம், 2025ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது.

படம்:VCG