கோடைக்காலத்தில் சூடு தணிக்க முயற்சி
2024-07-24 09:23:30

சீனாவின் வூஹான் நகரில் கோடைக்கால வெப்பத்தைத் தணித்து மக்களுக்குக் குளர்ச்சியை அளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பயன் கொண்ட ஒரு வாகனம் மூலம், சாலையில் நீர் தெளிக்கப்பட்டது.

படம்:VCG