வித்தியாசமான சன்ஷிங்டுய் தொல்பொருட்கள்
2024-07-24 09:21:48

சன்ஷிங்டுய் வரலாற்று நினைவு சின்னத்தில் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் கண்காட்சி அண்மையில் துவங்கியது. மனித சிலை, தங்க முகமூடி, வெண்கல மரம் உள்பட 50க்கும் மேலான சிறப்பு பொருட்கள் முதன்முறையாக பொது மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படம்:VCG