அழகான தங்க நிற நெல் வயல்கள்
2024-07-25 10:16:14

தற்போது, சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியூசோ நகரின் ரொங்அன் மாவட்டத்திலுள்ள சுமார் 66.6 சதுர கிலோமீட்டர் பரப்புடைய முப்போக நெற்கதிர்கள் முதிர்ச்சி பெற்றுள்ளன. இதனால், நெல் வயல்கள் தங்க நிறத்தில் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கின்றன.