34ஆவது ட்சிங்தாவ் சர்வதேச பீர் விழா
2024-07-25 10:18:26

34ஆவது ட்சிங்தாவ் சர்வதேச பீர் விழா தற்போது சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் ட்சிங்தாவ் நகரில் நடைபெற்று வருகின்றது. சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகமான பயணிகள் இந்நகரில் ஒன்றுக்கூடி இவ்விழாவில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர்.