இத்தாலி தலைமை அமைச்சர் சீனாவில் பயணம்
2024-07-25 18:18:39

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கின் அழைப்பின் பெயரில்,  இத்தாலி தலைமை அமைச்சர்  ஜியோர்ஜியா மெலோனி ஜுலை 27 முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 25ஆம் நாள் தெரிவித்தது.