© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த ஜுன் மாதத்தில் சீனாவின் சர்வதேச சரக்கு மற்றுச் சேவை வர்த்தகத் தொகை 3லட்சத்து 99ஆயிரத்து 610 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2 சதவீதம் அதிகம். இதில், வர்த்தக உபரி, 28960 கோடி யுவானாகப் பதிவாகியுள்ளது என்று தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.