இலங்கையில் அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு
2024-07-26 18:58:31

இலங்கையில் வரும் செப்டம்பர் 21ஆம் நாள் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் 26ஆம் நாள் அறிவித்தது.

தற்போதைய அரசுத் தலைவரான ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் நாள் நிறைவடைகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, பதவிக்காலம் முடிவுக்கும் வருவதற்கான முந்தையே 1 முதல் 2 மாதங்களுக்குள் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.