பெய்ஜிங் மைய அச்சுப் பகுதியின் ஈர்ப்பு ஆற்றல்
2024-07-26 10:08:26

7.8 கிலோமீட்டர் நீளமுடைய மைய அச்சு, பெய்ஜிங் மாநகரின் வரலாற்றுக்கும் மாற்றங்களுக்கும் சாட்சியாக விளங்குகின்றது.  கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைய அச்சைப் பாதுகாக்கும் விதம், வடிவமைப்பு, தொல் பொருட்களை வெளியேறுவது, சாலை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளை பெய்ஜிங் அரசு மேற்கொண்டு, பெய்ஜிங் நகரின் பழைய பகுதியின் மலர்ச்சியை முன்னேற்றி வருகிறது. இப்படங்களைக் கண்டு பெய்ஜிங் மைய அச்சுப் பகுதியின் தனிச்சிறப்புடைய ஈர்ப்பு ஆற்றலை நீங்களும் உணர்ந்து கொள்ளலாம்.