© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
வங்காளத் தேசத்தின் தலைமை அமைச்சர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகினார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, வங்காளத் தேசத்தின் ராணுவ தரப்பு இத்தகவலை உறுதிப்படுத்தியது. வங்காளத் தேசத்தை நிர்வகிக்க தற்காலிக அரசை நிறுவவுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி ஆகஸ்ட் 5ஆம் நாள் தெரிவித்தார்.