நாடாளுமன்ற கலைப்பு: வங்காளதேச அரசுத் தலைவர் அறிவிப்பு
2024-08-06 18:05:18
பகிர்க:
வங்காளதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக, அந்நாட்டு அரசுத் தலைவர் முகமது ஷஹாபுதீன் 6ஆம் நாள் அறிவித்தார். அதே நாள், அந்நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்