சீனாவின் அன்னிய செலாவணிக் கையிருப்புத் தொகை 325640கோடி டாலர்
2024-08-07 18:53:53

சீனத் தேசிய அன்னிய செலாவணிப் பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் ஜூலை மாத இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 3லட்சத்து 25ஆயிரத்து 640கோடி அமெரிக்க டாலரை எட்டியது. ஜூன் மாதத்தின் இறுதியில் இருந்ததை விட, 3400கோடி டாலர் அதிகரித்தது.