காற்று ஆற்றல் மற்றும் சூரிய மின்னாற்றல் தளம்
2024-08-13 09:59:18

தொழிலாளர்கள் ஒளிவொல்டா பலகைகளைப் பொருத்தி வரும் காட்சி இது. கடந்த சில ஆண்டுகளில் நிங் ஷியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் பாலைவனப் பகுதிகளில் காற்று ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் தளங்கள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இப்பிரதேசத்தில் 3 கோடியே 77.4 இலட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

படம்: VCG