ஆரோக்கியத்தின் ரகசியங்கள்
2024-08-16 17:16:32

ஆரோக்கியமான இன்பமான வாழ்வு, கிட்டத்தட்ட அனைவரின் ஆசையாகும். சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஊர் ஒன்றில் நூறு வயதான முதியோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்களுடைய ஆரோக்கியத்தின் ரகசியங்கள் என்ன?தேன்மொழியுடன் இணைந்து பாருங்கள்.