© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம், சான்சி மாநிலத்தின் டாடொங் நகரிலுள்ள சுவான்கொங் கோயில், ஹார்பின் நகரிலுள்ள பழைய சாலை உள்ளிட்ட சீனாவின் பல்வேறு இடங்களில், பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. சீனாவின் சுற்றுலா சந்தை சீரான வளர்ச்சியடைந்து வருவதுடன், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.