சுறுசுறுப்புடன் மிளகாயைக் காயவைக்கும் விவசாயிகள்
2024-08-22 11:14:50

சீனாவின் அன் ஹுய் மாநிலத்தின் போ ச்சோ நகரிலுள்ள யோ ஹே கிராமத்தில் விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட மிளகாயைக் காய வைக்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மிளகாய் பயிரிடுதல், பதனிடுதல், விற்பனை ஆகியவற்றை இணைக்கும் தொழில் சங்கிலி மூலம், உள்ளூர் விவசாயிகள் செழுமையான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.

படம்:VCG