© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040





அண்மையில் “BLACK MYTH WU KONG”என்ற கணினி விளையாட்டு இணையத்தளத்தில் பிரபலம் பெற்றுள்ளது. அதில் காட்டப்பட்ட பெரும்பாலான காட்சிகள் சீனாவின் ஷான் ஷி மாநிலத்தில் எடுக்கப்பட்டவை. குறிபாக 440 ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவின் மிங் வம்சக் காலத்தில் உருவாக்கப்பட்ட தொங்கு சிற்பக் காட்சி வியப்பாக உள்ளது.
படம்:VCG