© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுய் இனத் தன்னாட்சி ச்சோவில் ஒளிவொல்டா மின்னாற்றல் தளத்தில் வரிசையாக பொருத்தப்பட்டிருக்கும் சூரிய தகடுகள் மூலம் ஆண்டுக்கு 69 கோடி கிலோலாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 5.8 இலட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG