ஃபூச்சியன் மாநிலத்தின் நிங்தே கடற்கரையின் அருமையான காட்சி
ஃபூச்சியன் மாநிலத்தின் நிங்தே நகரில் அமைந்துள்ள கடற்கரைக்கு அருகில், மீனவர்கள் வேலை செய்வதோடு பயணிகளும் விளையாடி மகிழ்கின்றனர். மனித குலம் இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் பழகும் இந்தக் காட்சி ஈர்ப்பு மிக்கது.