வித்தியாசமான நிலா கேக்
2024-09-04 10:24:24

சீனாவின் பாரம்பரிய நிலா விழா நெருங்கி வரும் நிலையில், முயல், மலர் உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கத் வடிவத்தில் நிலா கேக் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை இளைய நுகர்வோர்களிடையில் பிரபலமடைந்துள்ளன.

படம்:VCG