© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரி சேகரித்து, பூமிக்கு எடுத்து கொள்ளும் வரும் வகையில், சீனா தியன் வென்-3 எனும் ஆய்வு விண்கலத்தை 2028ஆம் ஆண்டு அளவில் இரண்டு முறை செலுத்த திட்டமிட்டுள்ளதாக தியன் வென்-3 திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் லீயூ ஜிட்சொங் 5ஆம் நாள் தெரிவித்தார்.
மேலும், சுமை தாங்கும் சர்வதேச ஒத்துழைப்பு, மாதிரி மற்றும் தரவுகளின் பகிர்வு, எதிர்காலத் திட்டமிடல் ஆகிய மூன்று துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.