செம்பழுப்பு பாறைகள்
2024-09-09 13:56:44

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த அக்சு எனும் இடத்தில், கம்பீரமான மலையிடுக்கு காட்சிதளம் ஒன்று உள்ளது. செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் மாபெரும் பாறைகள், அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றன.