காற்றாலை வளர்ச்சி
2024-09-09 13:54:52

சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் ஜி ஆன் நகரில், காற்றாலை மூலம் மின் உற்பத்தியை பெரிதும் வளர்த்து வருவதால், அங்கு உள்ள மலையில் அதிகமான காற்றாலைகள் இருப்பதைப் பார்க்கலாம்.