© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செப்டம்பர் 17, 18 ஆகிய நாட்களில், நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் புதிய வட்டி விகிதம் வெளியிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கையைச் சரிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் ஆகஸ்டு திங்கள் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, வட்டி விகிதத்தைக் குறைவதற்கான அளவு 25 புள்ளிகளா அல்லது 50 புள்ளிகளா என்பது, சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது.