© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அறிவியல் மற்றும் தொழில் நுட்பமானது, நாடு வலிமையடையும் அடிப்படையாகும். புத்தாக்கமானது, தேசிய இனங்கள் முன்னேற்றமடையும் முக்கிய அம்சமாகும். நவ சீனா நிறுவப்பட்டதன் 75 ஆண்டுகளாக, சீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப லட்சியத்தின் வளர்ச்சிப் போக்கு, புத்தாக்கத்தின் மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவதிலிருந்து, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லரசின் கட்டுமானமாக மாறியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் சர்வதேச செல்வாக்கு மிக்க நாடான சீனா, உலக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லரசின் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
மேலும், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க அமைப்புமுறை படிப்படியாகப் பக்குவமடைந்து வருகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய முக்கிய புத்தாக்க சாதனைகள் பெறப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான சேவை பொருளாதாரம் உயர்தர வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டின் முக்கிய வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களுக்கு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கம் சேவை அளித்து வருகிறது.